Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / அட அந்த பொண்ணா இது..??

அட அந்த பொண்ணா இது..??

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல நாடகத் தொடர்கள் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. 90களில் வந்த சில நாடகங்களை பற்றி இப்போது கேட்டாலும் எல்லோரும் கூறுவார்கள்.

அதன் படி ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பள்ளி குழந்தைகளை மையப்படுத்தி எடுத்த 7C சீரியலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த சீரியலில் நடித்த Watertank என்று அழைக்கப்பட்ட அந்த பெண் தற்போது அதே தொலைக்காட்சியில் கல்யாணமாம் கல்யாணம் என்ற ஒரு புதிய சீரியலில் நாயகியாக நடிக்கிறார்.

அந்த புரொமோ காணொளி வெளியாக 7C சீரியலில் நடித்த பெண்ணா இது என எல்லோரையும் அசர வைத்திருக்கிறார்.

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*