Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / இலங்கை கிரிக்கெட் வீரர் சதக் குவிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கை கிரிக்கெட் வீரர் சதக் குவிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 38 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 25 சதங்களும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் குமார் சங்கக்காராவை சந்தித்த அவரது ரசிகர் ஒருவர்,“நீங்கள் பெற்றுள்ள சதங்களில் மறக்கமுடியாத சதம் எது?” என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த குமார் சங்கக்காரா,“நான் பெற்ற சதங்களிலே அவுஸ்ரேலியா அணிக்கு எதிராக பெற்ற சதமே மறக்க முடியாதது.” ஏன கூறியுள்ளார். மேலும் அவுஸ்ரேலியா அணிக்கு அதிரான இப்போட்டியில் சங்கக்காரா 192 ஓட்டங்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*