Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / கொழும்பு – கண்டி பிரதான வீதி மூடப்பட்டுள்ளது..!!!

கொழும்பு – கண்டி பிரதான வீதி மூடப்பட்டுள்ளது..!!!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் புதிய களனி பாலத்துக்கு அண்மையில் உள்ள கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வௌயேறும் பகுதி இன்று முதல் மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றீடாக பேலியகொடயினூடாக கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்த முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் காரணமாகவே இந்த வீதி மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*