Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / சூர்யா, தனுஸ் மீது உச்சக்கட்ட கோபத்தில் சாய்பல்லவி! படத்தில் விலகுவாரா?

சூர்யா, தனுஸ் மீது உச்சக்கட்ட கோபத்தில் சாய்பல்லவி! படத்தில் விலகுவாரா?

நடிகர் சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகவுள்ளது சூர்யா36 திரைப்படம். இந்த டபத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இந்த படத்தில், ஹீரோயினாக நடிக்க நடிகை சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது, நடிகை ராகுல் பரீத் சிங்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். ஃபிளாஸ் பேக் போர்ஷனில் மட்டுமே சாய் பல்லவி நடிக்கவுள்ளராம். இதனால் கடுப்பில் இருந்தார் சாய்பல்லவி.

முன்னதாக, தனுஷ்-ன் மாரி 2 படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. ஆனால், தற்போது, வரலக்ஷ்மி சரத்குமாரும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோயின் வரலக்ஷ்மியா..? அல்லது சாய் பல்லவியா..? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில். இந்த படத்திலும் தன்னை இரண்டாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என்று உச்ச கட்ட கடுப்பில் உள்ளாராம் சாய்பல்லவி.

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*