Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / யாழில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது…!!!

யாழில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது…!!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஒரு மோதல் சம்பவம் தொடர்பான முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக தேர்தல் அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இரண்டு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*