Wednesday , January 17 2018
Breaking News
Home / யாழ்ப்பாணம் / யாழில் பட்டம்விட்டு விளையாடிய மாணவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு!!

யாழில் பட்டம்விட்டு விளையாடிய மாணவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு!!

அச்சுவேலி -ஆவரங்கால் பகுதியில்சனிக்கிழமை பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த மாணவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.

 

ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சதீஸ்குமார் லிசான் ( வயது -11) என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.
வீட்டுக்கு அண்மையாகவுள்ள தோட்டக்கிணற்றிலேயே மாணவன் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.

About admin

Check Also

யாழ் நோக்கி பயணித்த ரயிலில் தீ விபத்து

இன்று கொழும்பிலிருந்து யாழ்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தொழிநுட்ப கோளாறு காரணமாக குறித்த தீ விபத்து சம்பவித்துள்ளதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*