Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / யாழில் வயோதிபருக்கு நேர்ந்த கதி..!!!!

யாழில் வயோதிபருக்கு நேர்ந்த கதி..!!!!

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரத்தில் இருந்து தவறி விழுந்து, 70 வயதுடைய வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ், சங்கத்தானை புகையிரத நிலையத்தில் இன்று காலை 5:30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் சம்பவித்துள்ளது.

குறித்த புகையிரத்தில் பயணித்த அவர் கீழே இறங்க முயற்சித்த போதே தவறுதலாக விழுந்து புகையிரதத்தில் மோதுண்டதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கொறனை பகுதியைச் சேர்ந்த, 70 வயதுடைய அமரசிங்க ஆறாதிலக ஜெயவர்தன என்பவரே காயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*