Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / 15 வயதில் சிறுமி செய்த காரியம் : அதிர்ச்சியில் காவல்துறையினர்…!!!

15 வயதில் சிறுமி செய்த காரியம் : அதிர்ச்சியில் காவல்துறையினர்…!!!

போலி தகவல்களை சமர்ப்பித்து வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்ல முயற்சித்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் வவுனியா பகுதியில் வசிப்பதோடு தன்னுடைய 15 ஆவது வயதில் போலி கடவுச் சீட்டினை சமர்ப்பித்து குவைட் நாட்டிற்கு தொழிலுக்கு சென்று வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒருவருடம் குவைட்டில் கடமையாற்றிவிட்டு நாட்டிற்கு திரும்பிய யுவதி மீண்டும் செல்ல முயற்சித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

தாம் குவைட்டிற்கு சென்று வருகை தந்ததின் பின்னர் திருமணம் முடித்து கொணடதாகவும் அதன் பின்னர் ஏற்பட்ட குடும்ப கஷ்ட்டத்தினை போக்குவதற்காக மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சித்ததாகவும் காவல் துறையினரிடம் குறிப்பிட்டுள்ளார்

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*