Monday , June 26 2017
Breaking News
Home / அறிவியல்

அறிவியல்

தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்ட சிறிய வயர்லெஸ் ஹெட்போன்!

தற்போது உருவாக்கப்படும் இலத்திரனியல் சாதனங்களில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மற்றும் தொடுகை தொழில்நுட்பம் என்பன முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. இவ்விரு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி சிறிய ஹெட்போன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. DiiFA எனும் நிறுவனம் இந்த ஹெட்போனை வடிவமைத்துள்ளது.   இது ஈரலிப்பு மற்றும் நீர் உட்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் தேவைக்கு ஏற்றாற்போல் வளையக்கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் ப்ளூடூத், 6 மணி நேரத்திற்கு அதிகமாக செயற்படக்கூடிய மின்கலம் என்பனவும் இதில் காணப்படுகினறன. இதன் …

Read More »

உலகில் வேகமாகப் பரவி வரும் கணனி வைரஸ்

உலகில் முழுவதும் வேகமாகப் பரவி வரும் வன் ஏ க்ரை ரன் சம் வெயா வைரஸிலிருந்து கணினிகளைப் பாதுகாக்க விண்டோஸ் மென்பொருளைப் புதுப்பித்து வைத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை கணனி அவசர செயல்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. மிகவும் குறுகிய காலத்தில் உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளில் பரவிய இந்தக் கணணி வைரஸின் காரணமாக பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா,சீனா, ரஸ்யா உள்ளிட்ட நாடுகளின் கணனிப் பயன்பாடு பெரும் அசௌகரியத்துக்கு உள்ளானது. வேறு …

Read More »

கம்ப்யூட்டரில் PEN DRIVE DETECT ஆகவில்லையா?

ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு பைல்களை(File) பரிமாறி கொள்வதற்கு மிகவும் உதவுவது பென்டிரைவ். நமது தனிப்பட்ட தகவல்களை பதிந்து வைத்து கொள்ளவும் இது உதவுகிறது. சில சமயங்களில் நாம் பென் டிரைவினை கம்ப்யூட்டரில் பயன்படுத்தும்போது டிடெக்ட்(Detect) ஆகாது. இது கம்ப்யூட்டரில் யூ.எஸ்.பி. போர்ட்டில் ஏற்பட்ட பழுது அல்லது பென் டிரைவ்- ல் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் கூட காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனையினை தீர்க்க சில வழிகளை பயன்படுத்தி பென் …

Read More »

சர்வதேச புவி தினத்தில் ஆப்பிள் எடுத்த தடாலடி முடிவு

சர்வதேச புவி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்நிறுவனம் இயற்கை வளங்களை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. சர்வதேச புவி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பிரபல தேடுப்பொறி தளமான கூகுள், புவி தினத்தை அனுசரிக்கும் பிரத்யேக டூடுல்களை பிரசுரித்துள்ளது. கூகுளை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனமும் சர்வதேச புவி …

Read More »

சாம்சங் கேலக்ஸி S8: உறுதித் தன்மையை விளக்கும் வீடியோ

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், இதன் உறுதி தன்மையை விளக்கும் வீடியோ இண்டர்நெட்டில் டிரெண்ட் ஆகியுள்ளது.   சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் வெளியிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது முதல் நல்ல வரவேற்பை பெற்று வரும் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் உறுதி தன்மையை அறிந்து கொள்ளும் சோதனைகள் நடத்தப்பட்டன. …

Read More »

ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க சில டிப்ஸ்

ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் இணைப்பு இல்லாததும், ஸ்மார்ட்போன் இல்லாததும் ஒன்று தான். ஸ்மார்ட்போன் பயன்படுத்த மிக முக்கியமான இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க சில டிப்ஸ்.. ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த அவசியமானதாக இருக்கும் இண்டர்நெட் இணைப்பு எல்லா நேரங்களிலும் வேகமாக இருக்காது. சில சமயம் வை-பை, சில சமயம் மொபைல் டேட்டா என ஸ்மார்ட்போன் பயன்படுத்த இண்டர்நெட் கட்டாயமாகி விட்டது. இதற்கு ஏற்ப மொபைல் டேட்டா மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்களும் இந்தியாவில் குறைந்து வருகின்றன. …

Read More »

இருந்த இடத்திலிருந்தே உலகை சுற்றிப் பார்க்கலாம்! கூகுள் புதிய கருவி அறிமுகம்!

உலகை இருந்த இடத்திலிருந்தே சுற்றிப் பார்க்க கூகுளின் புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘விர்சுவல் டிராவல் டூல்’ எனப்படும் இந்த கருவியினை இன்று புதிய அறிமுகமாக வெளியிட்டுள்ளது. உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகை சுற்றிப்பார்க்க கூகுளின் புதிய அறிமுகம் உங்களுக்கு உதவும். ‘விர்சுவல் டிராவல் டூல்’ எனப்படும் இந்தக் கருவி ஒரு நிமிடத்தில் உங்களை அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குக் கூட்டிச் செல்லும். ஆற்றுப் படுகையிலிருந்து, கல் பாலங்கள் வரை சுதந்திரதேவி சிலையிலிருந்து உள்ளூர் கோயில்கள் …

Read More »

அடுத்த முறை பேட்டரி சார்ஜ் செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்

ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் லேப்டாப் என எவ்வித மின்சாதனங்களை பயன்படுத்தினாலும் அவற்றின் பேட்டரி வாழ்நாளை நீட்டிக்க சில வழிமுறைகள் உள்ளது. ஸ்மார்ட்போன் முதல் அனைத்து வித மின்சாதனங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த பாகம் அதன் பேட்டரி தான் எனலாம். பேட்டரி வாழ்நாளை நீட்டிக்கவோ அல்லது அதன் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகரிக்கவும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இவற்றை சரியாக பின்பற்றினாலே பேட்டரியை சிறந்த முறையில் பயன்படுத்தலாம். பெரும்பாலும் பேட்டரிகளை சரியாக பராமரிக்கவில்லை …

Read More »

கம்ப்யூட்டர் Hijack செய்யப்படுவதை தடுப்பது எப்படி?

ஒரே கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பினை பலர் பயன்படுத்தும்போது நாம் இல்லாத நேரங்களில் யாராவது திறந்து தகவல்களை திருட வாய்ப்புகள் அதிகம். விண்டோஸ் இயங்குதளத்தில்(Windows OS) கண்ட்ரோல் பேனல்(Control panel) கட்டாயமாக கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் மூலமாகவே நமது கம்ப்யூட்டரில் புதிய Software-ஐ Install அல்லது Disabled செய்ய முடியும். Control panel-ல் Group Policy editor மூலமாக ஒருவரே கம்ப்யூட்டரில் Software பதிவது மற்றும் முக்கியமான Settings-ஐ மாற்றும் வண்ணம் …

Read More »

கம்ப்யூட்டர் Hijack செய்யப்படுவதை தடுப்பது எப்படி?

ஒரே கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பினை பலர் பயன்படுத்தும்போது நாம் இல்லாத நேரங்களில் யாராவது திறந்து தகவல்களை திருட வாய்ப்புகள் அதிகம். விண்டோஸ் இயங்குதளத்தில்(Windows OS) கண்ட்ரோல் பேனல்(Control panel) கட்டாயமாக கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் மூலமாகவே நமது கம்ப்யூட்டரில் புதிய Software-ஐ Install அல்லது Disabled செய்ய முடியும். Control panel-ல் Group Policy editor மூலமாக ஒருவரே கம்ப்யூட்டரில் Software பதிவது மற்றும் முக்கியமான Settings-ஐ மாற்றும் வண்ணம் …

Read More »