Wednesday , October 18 2017
Breaking News
Home / வாழ்வியல்

வாழ்வியல்

ஃப்ரிட்ஜ் பராமரிப்பில் பெண்களுக்கு சில வழிமுறைகள்

வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கி விட்டது. பெண்களே முறையாக ஃபிரிட்ஜை சுத்தம் செய்தால் அதன் ஆயுட்காலம் நீடிப்பதுடன் மின்சார சிக்கனமும் கிடைக்கும். வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கி விட்டது. இவ்வளவு நாள் அதிகமாய் உழைத்த ஃபிரிட்ஜிற்கு சிறிது ஓய்வும் பராமரிப்பும் கொடுப்பது அவசியமல்லவா. அதற்கான சில குறிப்புகளை பார்ப்போம். ஃபிரிட்ஜ் கதவை சுற்றியுள்ள சீல் தளர்ந்து விட்டிருந்தால் அதன் வழியாக குளிர்ச்சி வெளியேறி மின்சார பயன்பாட்டை அதிகமாக்குவதுடன் …

Read More »

முத்தம் காதலை வளர்க்குமா?

காதல் ரகசியங்களை விளக்கும் காதல் ஆய்வுகள் சுவாரஸ்யமானவை. அவைகளில் காதலின் மேன்மை, மென்மை போன்றவை எல்லாம் வெளியிடப்பட்டிருக்கின்றன. காதல் ரகசியங்கள் நிறைந்தது. அந்த ரகசியங்களை விளக்கும் காதல் ஆய்வுகள் சுவாரஸ்யமானவை. அவைகளில் காதலின் மேன்மை, மென்மை போன்றவை எல்லாம் வெளியிடப்பட்டிருக்கின்றன. பார்த்ததும் காதல் வருமா? “பார்த்ததும் காதல் பற்றிக் கொள்ளும்” என்று சொல்வது உண்மைதான் என்கிறது ஆய்வு. காதல் தொற்றிக் கொள்ள ஒரு கணத்தைவிட குறைவான நேரமே போதுமாம். தனக்கு …

Read More »

உங்க வைப் உங்களைவிட உயரம் கம்மியா? நீங்க அதிர்ஷ்டசாலி பாஸ்!

“இவரு ஏழு அடி  நடக்கும் ஏணி அடி  நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு…  மனைவி குள்ளமணி  உயரம் மூணு அடி  இரண்டும் இணஞ்சிருந்த கேலி பண்ணும் ஊரு…  ரெட்ட மாட்டு வண்டி வரும்போது  நெட்ட குட்ட என்றும் இணையாது  இந்த ஒட்டகந்தான்  கட்டிக்கிட குட்ட வாத்த புடிச்சான்..” (நூறு வருஷம்… பாடல் வரிகள்) கணவன், மனைவி என்ற உறவில் இருமனம் இணைந்தால் போதும் இனிமை பொங்கி வழியும். ஆயினும், மூன்றாம் …

Read More »

இந்த பசங்க ஸ்லிம்மான பொண்ணுகள லவ் பண்ண சொல்லற காரணத்த பாத்தீங்களா?

ஆண்கள் எல்லா பெண்கள் மீதும் தங்களது பார்வையை வீசுவார்கள் தான். ஆனால் அவர்கள் கண்கள் அதிக நேரம் பார்ப்பது என்னவோ ஸ்லிம் ஆன பெண்களை தான். வைத்த கண் வாங்காமல் பார்ப்பது, குறுகுறுவென பார்ப்பது, ஓரக்கண்ணால் பார்ப்பது என பல விதமாக பார்ப்பார்கள். பார்ப்பதோடு மட்டுமல்ல, வாழந்தா அவ கூட தான்னு முடிவே பண்ணீருவாங்க…! அவங்கள வாழ்க்கைல அடைய என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க! ஏன் இந்த பசங்க, ஸ்லிம்மா இருக்க …

Read More »

ஆண்களுக்கான புத்தம் புதிய சூப்பர் ஷார்ட் குர்தாக்கள்

ஆடவர் அணிகின்ற மேல்சட்டை வகைகளில் பாரம்பரிய குர்தா வகை ஆடைகள் அனைவரையும் கவர கூடியவை. ஏனெனில் வண்ணமயமாக விழாக்கள், பண்டிகைகள் மற்றும் வார இறுதியில் அணிய ஏற்றது என்பதும் அணிந்த ஆடவர் அனைவரும் மேம்பட்ட அழகும் கம்பீரமும் பெறுவர். தற்கால இளைஞர்கள் மனங்கவரும் வகையில் பெரிய நீண்ட வகை குர்தாக்கள் மாற்றம் செய்யப்பட்டு ஷார்ட் குர்தாக்களும் வந்தன. ஷார்ட் குர்தாக்கள் தற்போது அதிலும் மேம்படுத்தப்பட்டு சூப்பர் ஷார்ட் குர்தாக்கள் என்றவாறு …

Read More »

இந்த 9 அறிகுறிகளை வைத்து அவன் தன்னை விரும்புகிறான் என பெண்கள் அறிந்துக் கொள்வார்கள்!

பெண்களின் மனதை ஆண்கள் அறிவது தான் கடினமே தவிர, ஆண்களின் மனதை அறிவது பெண்களுக்கு மிக எளிதான ஒன்று. நீங்கள் ப்ரபோஸ் செய்து தான், காதலிப்பதை அவர் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. நீங்கள் அவருடன் பழகும் போது செய்யும் செயல்களை வைத்தும், நீங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறீர்கள் என்பதை வைத்துமே பெண்கள், ஒருவர் தன்னை விரும்புகிறாரா? இல்லையா? என தெரிந்துக் கொள்வார்களாம். அப்படி, ஆண்களிடம் “அவன் நம்மல லவ் …

Read More »

நீங்க ரிஜக்ட் ஆவதற்கு இதும் காரணமாக இருக்கலாம், பெண்கள் கூறும் 10 விஷயங்கள்!

மனிதரிடம் ஒரு பொதுவான குணாதிசயம் இருக்கிறது, ஒரு நபர் தமக்கு சார்ந்து பேசி, கருத்து தெரிவிக்கும் வரை அவர் மீது கொள்ளை பிரியம் இருக்கும். அதே நபர், வேறு தருணத்தில், வேறு சூழலில் உங்களின் வேறு கருத்துக்கு எதிர் கருத்து, அல்லது மாற்று கருத்து கூறினால் அவர் மீது கோபம் வந்துவிடும். அதுவரை நல்லவராக புகழ்ந்து தள்ளியே அதே நபரை, அதன் பிறகு இகழ்ந்து பேசுவார்கள். இதை நாம் காதலின் …

Read More »

ஒருவரின் முக வடிவத்தை வைத்து அவர் செக்ஸுவல் ஈடுபாட்டில் எப்படி என கூறலாம் – ஆய்வு தகவல்!

அனுதினமும் உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு பல்கலைகழகத்தில் ஆய்வாளரோ, பேராசிரியர்களோ ஏதோ ஒரு ஆய்வை செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் சில ஆய்வுகள் மட்டுமே தெளிவாக, மக்களுக்கு தேவையானதாக இருக்கும். பெரும்பாலான ஆய்வுகள் “எதுக்கு” வகையில் தான் இருக்கும். அந்த வகையில், கனடாவின் ஒன்டாரியோவை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு நபரின் முக வடிவத்தை வைத்து, அவர் செக்ஸுவல் செயல்பாடுகளில் எப்படிப்பட்டவர், எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளவர், …

Read More »

இரண்டாவது குழந்தையால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்..

இரண்டாவது குழந்தையின் வரவால், பெற்ற தாய்கூட முதல் குழந்தையிடம் இருந்து சற்று விலக வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அது இரண்டாவது குழந்தையை பாதிப்பதற்கு முன்பு பெற்றோர் சுதாரித்துக்கொள்ளவேண்டும். தாய் இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பது, அந்த குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதுவும் அவர்களது எதிர்பார்ப்பைப் போல முதல் குழந்தைக்கு மாற்றாக ஆண்வாரிசுக்கு துணையாக பெண் குழந்தையோ, பெண் குழந்தைக்கு துணையாக ஆண் குழந்தையோ பிறந்தால் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. குடும்பம் முழுமை …

Read More »

நீங்கள் நேசிக்கும் பெண் உங்களை தவிர்த்தால் என்ன செய்வது

ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ஆனால் அவள் உங்களை தவிர்த்துக் கொண்டேயிருக்கிறாள். பலரும் கடந்து வந்த கதையாகத்தான் இருக்கும். காதலில் இருக்கும் பெரிய சிக்கலே இது தான். ஒருவர் நிராகரிப்பது, தவிர்ப்பது என்பது உங்களை தாழ்த்துவது போல நீங்கள் உணர்வீர்கள். இதலிருந்து வெளியே வர நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து படியுங்கள். உண்மையிலேயே நீங்கள் அந்த பெண் மீது அன்பு வைத்திருக்கிறீர்களா என்பது அந்த பெண்ணுக்கு தெரியாது. ஒரு …

Read More »