மன்மத வருட ராசிப் பலன்கள் – தனுசு

April 12, 2015 2:15 am0 comments
மன்மத வருட ராசிப் பலன்கள் – தனுசு

மூளையை மூலதனமாக்கி முன்னேறுபவர்களே! ங்களுடைய ராசிக்கு 2-வது வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னிச்சையாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் இனி புரிந்துக் கொள்வீர்கள். ஏமாந்தது, இழந்ததெல்லாம் போதும் என்ற முடிவுக்கு வருவீர்கள். எங்குச் சென்றாலும் உங்களுக்கு செல்வாக்குக் கூடும். உங்களைப் பற்றிய அவதூறுப் பேச்சுகள் குறையும். ஆனால் ஏழரைச் சனி உங்களுக்கு […]

Read more ›

மன்மத வருட ராசிப் பலன்கள் – விருச்சிகம்

2:13 am0 comments
மன்மத வருட ராசிப் பலன்கள் – விருச்சிகம்

தன்னை நாடி வந்தவர்களை ஆதரிப்பவர்களே! உங்களுடைய ராசிக்குள்ளேயே சனிபகவான் நின்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களையும், வாயு பதார்த்தங்களையும் தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்துள்ள உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். சின்ன சின்ன உடற்பயிற்சிகளை தினந்தோறும் செய்யப்பாருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. ஏழரைச் சனியின் தாக்கம் உங்களுக்கு அதிகரித்திருப்பதால் பாரம்பரிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். […]

Read more ›

மன்மத வருட ராசிப் பலன்கள் – துலாம்

2:12 am0 comments
மன்மத வருட ராசிப் பலன்கள் – துலாம்

உயர்வான எண்ணம் உடையவர்களே! உங்களுடைய ராசிநாதனான சுக்ரன் ராசிக்கு 8-ல் மறைந்திருந்தாலும் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய அனுபவ அறிவுக் கூடும். சமயோஜித புத்தியும் அதிகரிக்கும். நெருக்கடிகளை சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்கு கிடைக்கும். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை உருவாகும். வீடு மாறுவீர்கள். நல்ல காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் இடம் வாங்கி புது வீடு […]

Read more ›

மன்மத வருட ராசிப் பலன்கள் – கன்னி

2:11 am0 comments
மன்மத வருட ராசிப் பலன்கள் – கன்னி

பழைய அனுபவங்களை பதிவு செய்பவர்களே! உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் குரு அமர்ந்திருக்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய நீண்ட நாள் கனவுகளெல்லாம் நனவாகும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்ப வருமானம் உயரும். பழைய கடனை பைசல் செய்வதற்கும் வழி, வகை பிறக்கும். மூத்த சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். சிலர் அரசியலில் தீவிரமாக இரங்குவீர்கள். மனைவிவழியில் […]

Read more ›

மன்மத வருட ராசிப் பலன்கள் – சிம்மம்

2:04 am0 comments
மன்மத வருட ராசிப் பலன்கள் – சிம்மம்

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! உங்களுடைய ராசிக்கு 6-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும். வருமானத்தை உயர்த்த சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்கள் யோகாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் இந்தாண்டு பிறப்பதால் சிலருக்கு வெளிநாடு, அண்டை மாநிலத்தில் வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வைகாசி, ஆனி, தை, பங்குனி மாதங்களில் எதிலும் உங்கள் கை ஓங்கும். பணவரவும் அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் முடியும். வேலைக் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. […]

Read more ›

மன்மத வருட ராசிப் பலன்கள் – கடகம்

2:02 am0 comments
மன்மத வருட ராசிப் பலன்கள் – கடகம்

நேர்மையை நேசிப்பவர்களே! உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். மனஇறுக்கங்கள் குறையும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சிப் பெற்று […]

Read more ›
Show Buttons
Share On Facebook
Share On Twitter
Share On Google Plus
Contact us
Hide Buttons