Monday , June 26 2017
Breaking News
Home / இந்தியா

இந்தியா

மனைவியுடனான காட்சியை நண்பனுக்கு லைவ் செய்த கணவர்

மனைவி குளிப்பது, உடை மாற்றுவது, ஆடை விலகியது போன்ற புகப்படங்கள் மற்றும் மனைவியுடன் இருக்கும் படுக்கையறை காட்சிகளை தனது நண்பரிடம் பகிர்ந்து கொண்ட நபரை பொலிசார் கைது செய்துளளனர். ஆந்திர மாநிலம் மேடாக் மாவட்டத்தை சேர்ந்தார் அகுலா சைதன்யா. மாக்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவாக பணியாற்றி வந்தார். ஆபாச வீடியோக்களை பார்க்கும் பழக்கம் கொண்ட அகுலாவுக்கு கடந்த ஒன்றவரை வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு ஆபாச இணையதளம் மூலம் ஸ்ரீமன் என்பவர் …

Read More »

சென்னை சில்க்ஸ் கட்டிடம் காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை எவ்வளவு? – உரிமையாளர் தகவல்

சென்னை தியாகராயநகர் பகுதியில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதன் உரிமையாளர் மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்ட பின்னர், அங்கு தீபாவளிக்குள் புதிய கட்டிடம் கட்டப்படும். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை ரூ.200 கோடிக்கு காப்பீடு செய்து வைத்திருந்தோம். இந்தக் கடையில் சுமார் ஆயிரம் ஊழியர்கள் வரை பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அனைவரும் வேறு …

Read More »

சென்னை சில்க்ஸில் தீ விபத்து..13 மணிநேரமாக எரியும் தீ! இடிந்து விழும் அபாயத்தால் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த 13 மணிநேரமாக போராடியும் தீயை அணைக்க முடியாததால் கட்டிடம் இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடையின் உள்ளே இருந்த தங்க நகைகள், துணிகள், பாத்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸில் தீ விபத்து சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள …

Read More »

பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.773 கோடி அபராதம்

வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றியது தொடர்பான விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.773 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரசல்ஸ் உலகின் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் இந்திய மதிப்பில் சுமார் 773 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி அந்நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றும் போது தவறான தகவல்களை வழங்கியதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு இந்த …

Read More »

22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 900 கோடி ரூபாய் வியாபாரம்: வசந்த் & கோ நிறுவனரின் கதை

வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வசந்த் & கோ கடைகள் 64 கிளைகளோடு தமிழ்நாடு, கேரளா, பாண்டிசேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வியாபாரத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. வசந்த் & கோவின் நிறுவனர் எச்.வசந்தகுமார் (67) இவர் கடந்த 1950ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த வசந்தகுமார் பின்னர் தனது பட்டப்படிப்பை கல்லூரியில் படிக்காமல் அஞ்சல் வழியில் மேற்கொண்டார். படித்து கொண்டே …

Read More »

கணவரை கட்டிப்போட்டு இளம்பெண் கற்பழிப்பு: 8 பேர் கும்பல் அட்டூழியம்

ராஜஸ்தான் மாநிலம் தலான் நகரின் கோகன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண். இவர் தனது கணவருடன் ஜெய்ப்பூர் சென்று விட்டு சொந்த ஊருக்கு ரெயிலில் திரும்பிக் கொண்டு இருந்தார். அவுரையா என்ற இடத்தில் ரெயில் நள்ளிரவில் நின்றது. அங்கிருந்து பஸ் மூலம் கணவன்- மனைவி சொந்த ஊர் செல்ல வேண்டும். பஸ்சுக்கு காத்திருந்த போது லோடு வேனில் வந்த டிரைவர் அவர்களை சொந்த ஊரில் இறக்கி விடுவதாக ‘லிப்ட்’ கொடுத்தார். இதை …

Read More »

அவுஸ்திரேலியாவில் புதிய விசா நடைமுறை! பெற்றோரை உடன் வைத்திருக்க வாய்ப்பு

அவுஸ்திரேலியாவில் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் தமது பெற்றோர்களை தம்முடன் அழைத்து வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து புதிய விசா வழங்கும் நடைமுறை அமுலுக்கு வரும். தமது பெற்றோர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்காக 20,000 டொலர் செலுத்த வேண்டும் இதன்மூலம் 10 ஆண்டுகள் பெற்றோரை தம்முடன் தங்க வைத்திருக்க முடியும். Turnbull அரசாங்கத்தின் சமீபத்திய குடிவரவுகள் மீதான மாற்றங்களில் ஒன்றாகப் பெற்றோர்களுக்கான இப் புதிய …

Read More »

ஜெ.கால்களை வெட்டி எடுத்து பாதாள அறையை திறந்தாரா சசிகலா? போயஸ் தோட்டத்தின் இரகசியம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால்களை வெட்டி எடுத்து போயஸ் தோட்டத்தின் பாதாள அறையில் இருந்த பல ஆயிரம் கோடி ரூபாய், பணம் நகைகளை சசிகலா குடும்பத்தினர் கொள்ளையடித்தனர் என்று தகவல்கள் பரவி வருவதாக ஓபிஎஸ் அணியின் பொன்னையன் கூறியுள்ளார் ஜெயலலிதா மரணமடைந்து 5 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் விலகவில்லை. நீதி கேட்டு நெடும்பயணம் கிளம்பி விட்டார் ஓபிஎஸ். காஞ்சிபுரத்தில் ஓ.பன்னீர் செல்வம் நேற்று …

Read More »

சென்னையில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கை பெண் பலி

சென்னை பாரிமுனை பகுதியில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பெண் பயணித்த கெப் ரக வாகம் ஒன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் மேற்கொண்ட இலங்கை பெண் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். விபத்தில் கார் சாரதி உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் ராஜிவ் காந்தி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Read More »

மர்மமான முறையில் மரணமடைந்த வடிவேலு : பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த கள்ளக்காதலி

தமிழகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ரியல் எஸ்டேட் அதிபர் வழக்கில் அவரது கள்ளக்காதலி உட்பட மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த மாதம் 4ம் திகதி நபர் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 45 வயது மதிக்கத்தக்க குறித்த நபரின் பெயர் வடிவேல் என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. இவரது சாவில் …

Read More »