Sunday , August 20 2017
Breaking News
Home / உலகம்

உலகம்

துரோகம் செய்த காதலியை சுடுவதுபோல் எதிரியை கொல்ல வேண்டும்: சர்ச்சையில் ராணுவ அதிகாரி

சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்த உயர் அதிகாரி ஒருவர் பயன்படுத்திய வார்த்தைகளால் அவர் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் கடந்த ஏப்ரல் மாதம் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில், ராணுவ உயர் அதிகாரி ஒருவர் பிற வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அப்போது, ‘காதலியின் படுக்கையில் மற்றொரு வாலிபர் இருந்தால் நாம் என்ன செய்வோம்? துரோகம் செய்த …

Read More »

எந்த நேரமும் போர் வெடிக்கக்கூடிய பதற்றம்! தாய்லாந்தில் தஞ்சமடையும் வடகொரியர்கள்

ஒரு புறம் அணு ஆயுதங்களை கொண்டு வடகொரியா அமெரிக்காவை மிரட்டினால், மறுபுறம் பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்கா வடகொரியாவை மிரட்டுகிறது. வட கொரியா – அமெரிக்கா இடையே மூண்டுள்ள வார்த்தை போர் எந்த நேரமும் போராக வெடிக்கக்கூடிய பதற்றம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் தாய்லாந்தில் தஞ்சமடையக் கூடிய வடகொரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 385 வடகொரியர்கள் தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர். அதுவே இந்த …

Read More »

106 ஆண்டுகள் பழமையான ‘கேக்’ கண்டெடுப்பு! பழுதடையாமல் இருக்கும் அதிசயம்

அண்டார்டிகாவில் கேப் அடேர் பகுதியில் 106 ஆண்டுக்கு முன்னர் பழமையான “பழ கேக்” ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் இருந்து இந்த கேக்கை ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கண்டெடுத்துள்ளது. இந்த பழமையான கேக், பிரிட்டனை சேர்ந்த ஆய்வுப் பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த பழமையான கட்டடம் 1899ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1911ஆம் ஆண்டு தனது டெர்ரா நோவா ஆய்வுப்பயணத்தின் …

Read More »

சுவிட்சர்லாந்தில் யாழ். இளைஞன் ரயிலில் பாய்ந்து தற்கொலை

சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 27 வயதான தயாகரன் கந்தசாமி என்பவர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த தயாகரன், சுவிட்சர்லாந்தின் லுசர்ண் நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரயிலில் பாய்ந்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …

Read More »

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியில் தலைநகர் மணிலாவின் அருகே அழகிய கடற்கரைகள், மலைகள் மற்றும் பவளப்பாறைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொண்ட லூஸான் தீவு அமைந்துள்ளது. இந்நிலையில், லூஸான் தீவின் வடகிழக்கே மணிலாவில் இருந்து சுமார் 73 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புட்டோல் பகுதியில் இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் சுமார் 168 மிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் …

Read More »

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற இலங்கையர்களுக்கு ஆபத்து!

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில், இலங்கை வந்து சென்ற அகதியின் வழக்கை விசாரிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவரின் கனேடிய அகதி அந்தஸ்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கினை விசாரிக்க முடியாதென கனேடிய உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது. Vancouverஇல் நிரந்தர குடியுரிமை பெற்ற நஸ்ரின் அஹமட் மொஹமட் நிலாம் என்பவரே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். அவர் …

Read More »

பாரிய மரணத்தை ஏற்படுத்தும் மூன்றாம் உலகப் போர் ஓரிரு வாரங்களில் ஆரம்பம்?

இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகும் எனவும், இதன் போது பேரழிவை ஏற்படுத்தக் கூடிய மரணங்கள் நிகழும் எனவும் ஹொராசியோ வில்லேகாஸ் எனும் மறைஞானி எதிர்வு கூறியுள்ளார். இந்த அணு ஆயுதப் போராட்டமானது, கன்னி மரியாள் போர்த்துக்கல்லுக்கு விஜயம் மேற்கொண்டதனை குறிக்கும் வகையிலான நூற்றாண்டு விழாவையொட்டி ஆரம்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். 1917ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதிக்கும், அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 …

Read More »

லண்டனில் பாரிய பஸ் விபத்து – பலர் காயம் – உயிருடன் சிக்கியுள்ள இருவர்

லண்டனில் பிரபல வீதியில் இடம்பெற்ற பாரிய பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இரண்டு தட்டு பஸ் ஒன்று அந்த தெருவில் கடையொன்றை உடைத்து உள்ளே சென்றுள்ளமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த கடைக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சமையலறை கண்ணாடி வடிவமைப்பு கடையொன்றை உடைத்துக் கொண்டே இந்த பஸ் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இன்று காலை தெற்கு லண்டனில், Battersea பகுதியின் Clapham …

Read More »

சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

சுவிஸ் நாட்டில் St-Gall மாநிலத்தில் வசித்த 22 வயதுடைய சுவிஸ் பிரஜையான தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவமானது St-Gall மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிகிழமை (04.08.2017) அன்று, St-Gall மாநிலத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள நகர் பகுதியில் (St gallen City, Market platz ) ஒரு உணவகத்தின் மத்தியில் அமைந்துள்ள தோட்டப் பகுதியிலேயே இந்த …

Read More »

அமெரிக்காவுக்கு பதிலடிக்கு கொடுப்பது உறுதி! வடகொரியா கடும் எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையில் தமக்கு எதிராக புதிய தடைகள் கொண்டுவரப்பட்டதற்கு அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கப்படும் என வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கடந்த சனிக்கிழமை ஏகமனதாக பொருளாதார தடைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது “எமது இறைமையை கடுமையாக மீறும் செயல்” என்று வட கொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கும் கோரிக்கையை வட கொரியா நிராகரித்துள்ளதாக …

Read More »