Sunday , October 22 2017
Breaking News
Home / latest-update / பிரபாஸுக்கு 2018ல் திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா?

பிரபாஸுக்கு 2018ல் திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா?

பிரபாஸ் பாகுபலிக்குப் பிறகு இந்திய ஹீரோவாகி தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது திருமணம் எப்போது என சமூக வலைதளங்களில் பட்டிமன்றம் நடித்தி வருகிறார்கள் ரசிகர்கள்.

பாகுபலி பட ஷூட்டிங் நடைபெற்றபோது ஆறாயிரம் பெண்களிடம் இருந்து ப்ரபோசல்கள் வந்ததாக தெரிவித்து இருந்தார் பிரபாஸ். இந்நிலையில் பாகுபலியில் ஹீரோயினாக நடித்த அனுஷ்கா ஷெட்டியுடன் காதல் என வதந்தி பலமாக கிளம்பியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் 2018ல் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம் பிரபாஸ். ராசி சிமெண்ட் சேர்மன் பூபதி ராஜுவின் பேத்தியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இரு குடும்பத்தாரும் திருமணம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்

About admin

Check Also

பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பு – சர்ச்சை கருத்துக்களை நீக்க தயார் என மெர்சல் தரப்பில் அறிவிப்பு

மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தயாரிப்பாளர் தரப்பினர் பா.ஜ.க தலைவர்களை சந்தித்ததை அடுத்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க தயார் என பட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*