Saturday , December 16 2017
Breaking News
Home / latest-update / யாழிலிருந்து புறப்பட்டது நிவாரணப் பொருள்கள் அடங்கிய பாரவூர்திகள்

யாழிலிருந்து புறப்பட்டது நிவாரணப் பொருள்கள் அடங்கிய பாரவூர்திகள்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களுடன் ஒரு பாரவூர்தியும், வட மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருள்களுடன் 5 பாரவூர்திகளும், யாழ்ப்பாணத்திலிருந்து இன்று மதியம் புறப்பட்டது.
ஆளுநர் அலுவலகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருள்கள் களுத்துறை மாவட்டத்திற்கும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருள்கள் மாத்தறை மாவட்டத்திற்கும் வழங்கப்படவுள்ளன.

About admin

Check Also

T10 கிரிக்கெட் லீக்: அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தல்

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். ஷார்ஜாவில் T10 கிரிக்கெட் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*