Saturday , December 16 2017
Breaking News
Home / latest-update / அறுந்து தொங்­கிய மின் கம்­பி­யில் சிக்­குண்டு முதி­ய­வர் பரி­தா­பச் சாவு

அறுந்து தொங்­கிய மின் கம்­பி­யில் சிக்­குண்டு முதி­ய­வர் பரி­தா­பச் சாவு

மழை நேரம், மின் கம்பி அறுந்­து­தொங்­கிக் கொண்­டி­ருந்த நிலை­யில் சாலை­யில் பய­ணித்த முதி­ய­வர் மின் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கிச் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
இந்­தச் சம்­ப­வம் கொடி­கா­மம் – பருத்­தித்­துறை வீதி­யில் நேற்­றி­ரவு 7 மணி­ய­ள­வில் இடம்­பெற்­றது. தாவளை இயற்­றா­லை­யைச்  சேர்ந்த சின்­னத்­தம்பி சிவ­குரு (வயது 81) என்ற முதி­ய­வரே உயி­ரி­ழந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ரது சட­லம் சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது.
தனது கடை­யைப் பூட்­டி­விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போது சம்­ப­வம் இடம்­பெற்­றது. கொடி­கா­மம் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

About admin

Check Also

T10 கிரிக்கெட் லீக்: அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தல்

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். ஷார்ஜாவில் T10 கிரிக்கெட் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*