Monday , June 26 2017
Breaking News
Home / latest-update / பல்கலை. மாணவர்கள் நால்வருக்குப் பிணை

பல்கலை. மாணவர்கள் நால்வருக்குப் பிணை

ஊவா வெல்­லஸ்ஸ பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மாண­வ­னொ­ருரைத் தாக்கிய குற்­றச்­சாட்­டில் கைதான நான்கு மாண­ வர்­களை 4 இலட்­சம் ரூபா பெறு­ம­தி­யான ஆள்­பி­ணை­யில் செல்ல பதுளை  நீதி­மன்­றம் அனுமதித்தது.
4 மாண­வர்­க­ளா­லும் தாக்­கப்­பட்ட மேற்­படி பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஆரம்ப வருட மாண­வன், பதுளை அர­சி­னர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­றார்.
இந்த வழக்கு எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் மாதம் 29ஆம் திகதி மீண்­டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்ப­டவுள்ளது.

About admin

Check Also

20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் – சீ.சீ.டீ.வியில் சிக்கிய காதலன்

கொட்டாவையில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று களுபோவில வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 29 வயதான தரிந்தி ஆலோக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*