Thursday , December 14 2017
Breaking News
Home / latest-update / தபால் தொழிற்­சங்­கங்­க­ளின் போராட்­டம் நியா­ய­மற்­றது – தபால் துறை அமைச்­சர் கூறுகிறார்

தபால் தொழிற்­சங்­கங்­க­ளின் போராட்­டம் நியா­ய­மற்­றது – தபால் துறை அமைச்­சர் கூறுகிறார்

தபால் தொழிற்­சங்­கங்­க­ளின் ஊழி­யர்­கள் ஆரம்­பித்­துள்ள பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டம் நியா ய­மற்­றது என்று தபால் துறை மற்­றும் முஸ்­லிம் விவ­கார அமைச்­சர் எம்.எச்.அப்­துல் ஹலீம் தெரி­வித்­தார்.
‘‘வெள்­ளம் மற்­றும் மண் ச­ரிவு இடர்­க­ளால் ஆயி­ரக் கணக்­கான குடும்­பங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், தபால் சேவை ஊழி­யர்­கள் தமது காரி­யா­ல­யங்­களை மூடிப் பணிப்­பு­றக்­க­ணிப்­பில் ஈடு­ப­டு­வதைக் கண்­டிக்­கி­றேன்.
காலி கோட்டை, கண்டி மற்­றும் நுவ­ரெ­லிய நகர் என்­ப­வற்­றில் உள்ள தபால் காரி­யா­ல­யங்­களை வெளி­ நாட்­ட­வ­ருக்கு  வழங்­கு­வ­தற்கு அரசு எந்­த­வொரு தீர்­மா­னத்­தை­ யும் எடுக்­க­வில்லை. அந்­தக் கட்­டி­டங்களில் அபி­வி­ருத்­திப் பணி­களே முன்­னெ­டுக் கப்­ப­டு­கின்­றன’’ என்று அவர் குறிப்­பிட்­டார்.

About admin

Check Also

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார். கடந்த மே மாதம் கரூர், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*