Wednesday , October 18 2017
Breaking News
Home / latest-update / மீண்டும் BiggBossல் ஓவியாவா- எப்போது, எப்படி?

மீண்டும் BiggBossல் ஓவியாவா- எப்போது, எப்படி?

பிரபலமாக ஒளிபரப்பான BiggBoss நிகழ்ச்சியில் அனைவராலும் விரும்பப்பட்டவர் ஓவியா. இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. அதன் பிறகு நிகழ்ச்சியில் நன்றாக இல்லை என்றே கூறலாம்.

ஆனால் தற்போது என்ன தகவல் என்றால் மீண்டும் ஓவியா மற்றும் பரணி Wild Card மூலம் நிகழ்ச்சியில் பங்குபெற இருப்பதாக செய்திகள் வருகின்றன.

நிகழ்ச்சியில் மீண்டும் பங்குபெறுவது எல்லாமே ஓவியா கையில் தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

About admin

Check Also

தீபாவளி ஸ்பெஷல்: தித்திப்பான பாதுஷா

அனைவருக்கும் பாதுஷா பிடிக்கும். இந்த தீபாவளிக்கு தித்திக்கும் பாதுஷாவை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*