Thursday , December 14 2017
Breaking News
Home / latest-update / ஸ்பைடர் ரிசல்ட்டால் முருகதாசுக்கு பிரச்சனை இல்லை.

ஸ்பைடர் ரிசல்ட்டால் முருகதாசுக்கு பிரச்சனை இல்லை.

கடந்த வாரம் திரைக்கு வந்த படங்களில் விஜய் சேதுபதியின் கருப்பன், ஏ.ஆர்.முருகதாசின் ஸ்பைடர், ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவின் ஹரஹரமகாதேவகி ஆகிய மூன்று படங்களுக்கும் தியேட்டர் பிடிப்பதில் கடும் போட்டி.

கருப்பனும் தேவகியும் கணிசமான தியேட்டர்களை பிடித்துக் கொள்ள… 120 கோடியில் எடுக்கப்பட்ட மகேஷ்பாபு-முருகதாஸ் காம்பினேஷன் படத்திற்கு சுமார் 500 தியேட்டர்கள் கூட கிட்டவில்லை.

இதன் காரணமாக ரிலீஸ் தினத்தன்றே நஷ்டம் என்ற முத்திரையோடு வெளியாகியிருக்கிறது ஸ்பைடர்.

இந்த படம் ஹிட்டோ, பிளாப்போ? முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க முழு மனசோடு ஓகே சொல்லிவிட்டார் விஜய். அதுவாவது சங்கடமில்லாமல் நகரட்டும்…

About admin

Check Also

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார். கடந்த மே மாதம் கரூர், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*