Thursday , December 14 2017
Breaking News
Home / latest-update / யாழில் வீதியைக் கடக்க முயன்றவரை மோதித் தள்ளியது மினிபஸ்!! ஒருவர் படுகாயம்!! (photos)

யாழில் வீதியைக் கடக்க முயன்றவரை மோதித் தள்ளியது மினிபஸ்!! ஒருவர் படுகாயம்!! (photos)

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படு காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சைக்கியில் வீதியைக் கடக்க முற்பட்ட நபரை வேகமாக வந்த மினிபஸ் மோதித்தள்ளியதாகத் தெரியவருகின்றது.

சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்த  வல்லிபுரம் ராஜ்குமார் (வயது-38) என்னும் நகைத் தொழில்
செய்யும் ஒருவரே படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

About admin

Check Also

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார். கடந்த மே மாதம் கரூர், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*