Thursday , November 23 2017
Breaking News
Home / latest-update / யாழில் 9 வயது டெங்குநோய்த் தொற்றுக்குள்ளாகி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழில் 9 வயது டெங்குநோய்த் தொற்றுக்குள்ளாகி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெங்குநோய்த் தொற்றுக்குள்ளாகி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

யாழ். டொன்பொஸ்கோ வித்தியாலயத்தில் தரம் 4 இல்கல்வி கற்கும் சாரா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

கடந்த 11, 12, 13 ஆம் நாட்களில் காய்ச்சல் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் காய்ச்சல் அதிகரித்ததுடன், குறித்த சிறுமி மயக்கமடைந்த நிலையில் தனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காது போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுஅங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

About admin

Check Also

உள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பிலான விசேட வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை

உள்ளூராட்சி அதிகார சபைகளின் வட்டார எல்லைகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்களை திருத்தி கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*