Thursday , December 14 2017
Breaking News
Home / latest-update / யாழைச் சேர்ந்தவரின் 45 பவுண் தங்கம் அரசுடமையானது

யாழைச் சேர்ந்தவரின் 45 பவுண் தங்கம் அரசுடமையானது

யாழைச் சேர்ந்தவரின் 45 பவுண் தங்கம் அரசுடமையானது.

னுமதிப்பத்திரமின்றி சுமார் 45 பவுண் எடையுடைய 19 தங் கக்கட்டிகளை மலேசியாவிலி ருந்து கடத்திவந்தார் என்ற குற்றச் சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலை யத்தில் நேற்றுமுன்தினம்கைது செய்யப்பட்டார்.

அவர் குற்றத்தை ஏற்றுக் கொண்ட தன் அடிப்படையில் 10 ஆயிரம் ரூபாய் தண் டம் விதித்து நீர் கொழும்பு நீதிவான் உத்தரவிட்டார். அவ ரால் எடுத்துவரப் பட்ட 19 இலட்சத்து 56 ஆயிரத்து 560 ரூபாய் பெறுமதி யான 355 கிராம் எடையுடைய தங்கத்தை அரசு டமையாக்குமாறும் நீதிவான் உத்தரவிட் டார் என சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

About admin

Check Also

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார். கடந்த மே மாதம் கரூர், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*