Wednesday , January 17 2018
Breaking News
Home / சினிமா

சினிமா

பாடகி சித்ராவுக்கு கேரள அரசின் 2018-ம் ஆண்டிற்கான அரிவராசனம் விருது…!!!

கேரள அரசின் சார்பில் சிறந்த பாடல் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் அரிவராசனம் என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது. 2018-ம் ஆண்டுக்கான விருது பாடகி சித்ராவுக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா மகர விளக்கு ஜோதி நாளில் சன்னிதானத்தில் உள்ள ஸ்ரீதர்மசாஸ்தா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ராஜூ ஆபிரகாம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்க தொகையினை வழங்கினார். இந்த …

Read More »

இது இருந்தால் சினிமாவுக்கு வர ரெடி – அதிரவைத்த சரவணாஸ்டோர் அருள்

சினிமாவில் நடிகர், நடிகைகள் தங்கள் பணத்தை முதலீடு செய்து பிசினஸ்மேனாக ஆவார்கள். அதேபோல தொழிலதிபர் ஒருவர் சினிமாவுக்கு வரவிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல தொலைக்காட்சியில் விளம்பரம் வந்ததும் இவரை பார்க்காமல் இருக்க முடியாது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கடந்த சில நாட்களாக தமன்னா, ஹன்சிகா என நடிகைகளோடு தன்னுடைய கடை விளம்பரத்தில் தானே தோன்றி நடித்து வருகிறார். இதையடுத்து இவர் சினிமாவுக்கு வரவிருக்கிறாராம். இதை சமீபத்தில் மலேசியாவில் நடந்த …

Read More »

திருமண பந்தத்தில் இணைய உள்ள தீபிகா – மாப்பிளை யார் தெரியுமா?

இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் 2006-ம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறார். ரஜினிகாந்த் ஜோடியாக ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குகிறார். தீபிகா படுகோனேவுக்கும், இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ள பத்மாவத் …

Read More »

எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்தவர் விக்னேஷ் சிவன் – சூர்யா

எனது வாழ்க்கையில் நீண்ட நாள் ஆசையை இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது படப்பிடிப்பின் போது நிறைவேற்றி விட்டார் என்று சூர்யா கூறினார். சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன், அனிருத் …

Read More »

வெளியான பிக்பாஸ் ஜூலியின் குறும்படம்!

ஜூலி நடித்திருக்கும் குறும்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு கொண்டிருகிறது. இது குறித்து ஜூலி கூறியதாவது ‘இந்த படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கு பிடித்துவிட்டது. இதுபோன்ற கதையைத்தான் தேடிகொண்டிருந்தேன். இந்த படம் கண்டிப்பாக எனது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்’ என்றும் ஜூலி கூறியுள்ளார்.

Read More »

அட அந்த பொண்ணா இது..??

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல நாடகத் தொடர்கள் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. 90களில் வந்த சில நாடகங்களை பற்றி இப்போது கேட்டாலும் எல்லோரும் கூறுவார்கள். அதன் படி ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பள்ளி குழந்தைகளை மையப்படுத்தி எடுத்த 7C சீரியலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த சீரியலில் நடித்த Watertank என்று அழைக்கப்பட்ட அந்த பெண் தற்போது அதே தொலைக்காட்சியில் கல்யாணமாம் கல்யாணம் என்ற ஒரு புதிய சீரியலில் …

Read More »

ரஜினி நடிப்பில் வெளியான காட்டூன் வீடியோ!

Read More »

சூர்யா, தனுஸ் மீது உச்சக்கட்ட கோபத்தில் சாய்பல்லவி! படத்தில் விலகுவாரா?

நடிகர் சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகவுள்ளது சூர்யா36 திரைப்படம். இந்த டபத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இந்த படத்தில், ஹீரோயினாக நடிக்க நடிகை சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது, நடிகை ராகுல் பரீத் சிங்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். ஃபிளாஸ் பேக் போர்ஷனில் மட்டுமே சாய் பல்லவி நடிக்கவுள்ளராம். இதனால் கடுப்பில் இருந்தார் சாய்பல்லவி. முன்னதாக, தனுஷ்-ன் மாரி 2 படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய் …

Read More »

தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்..!!!

நடிகர்கள் ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வருவது இல்லை என சமீப காலமாக பெரிய பிரச்சனைகள் உருவாகி வருவது யாவரும் அறிந்த விடயமாகும். இதற்கு முன்னர் சிம்பு மீது மைக்கல் ராயப்பன் இது போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.தற்போது நடிகர் ஜெய்யையும் பலூன் படத்தின் தயாரிப்பாளர் கடுமையாக சாடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது, படப்பிடிப்பிற்கு ஜெய் வரவே இல்லை, மது அருந்திவிட்டு படப்பிடிப்புக்கு வந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு ஜெய், தன் மீதான குற்றச்சாட்டுகள் …

Read More »

ரசிகர்களுக்கு ‘ட்ரிபிள் டிரீட்’ கொடுக்கும் சூர்யா

நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றி அறிவிப்பு இன்று வெளியாகி இருப்பதால், ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.   சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு …

Read More »