Wednesday , January 17 2018
Breaking News
Home / கிச்சன் கார்னர்

கிச்சன் கார்னர்

பொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல்

பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வருடம் சந்தோஷமா கருப்பட்டி பொங்கல் செஞ்சு பொங்கலை கொண்டாடுங்க…. தேவையான பொருட்கள் : கருப்பட்டி தூள் – 1 கப் பச்சரிசி – 1 கப் பால் – 3 கப் தண்ணீர் – 3 கப் நெய் – அரை கப் ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன் முந்திரி – தேவைக்கு உலர் திராட்சை – …

Read More »

பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள் : அவல் – ஒரு கப் வெல்லம் – முக்கால் கப் குங்குமப்பூ – சிறிது பால் – 1/2 கப் நெய் – 1/4 கப் ஏலக்காய் – 1 முந்திரி – 10 பச்சைப் பயறு – 1/4 கப் திராட்சை – 10 செய்முறை : முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும். அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும் …

Read More »

பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவா இனிப்பு பொங்கல்

தேவையான பொருட்கள் : கோதுமை ரவை – 1 கப் பயத்தம் பருப்பு – 1/4 கப் வெல்லம் பொடித்தது – 2 கப் நெய் – தேவையான அளவு முந்திரி பருப்பு – சிறிது காய்ந்த திராட்சை – சிறிது ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன் செய்முறை : வெறும் வாணலியில், கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்து கொள்ளவும். வறுத்த …

Read More »

சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் பக்கோடா

தேவையான பொருட்கள் மட்டன் – 200 கிராம் வெங்காயம் – 1 இஞ்சி பூண்டு – அரை டீஸ்பூன் [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – 1 சிட்டிகை [பாட்டி மசாலா] மிளகாய் தூள் – தேவைக்கு ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – பொரிப்பதற்கு செய்முறை : மட்டனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து …

Read More »

தக்காளி – தேங்காய் பால் புலாவ்

தக்காளி புலாவ் செய்யும் போது அதில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இன்று புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 3, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் – 2, புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, [பாட்டி மசாலா] …

Read More »

சில்லி சீஸ் டோஸ்ட்

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சமையலின் மூலம் பசியை அடக்க நினைத்தால், சில்லி சீஸ் டோஸ்ட் செய்து கொடுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த சில்லி சீஸ் டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: பிரட் – 2 துண்டுகள் சீஸ் – 3 …

Read More »

வெங்காய இறால்

இறால் – கால் கிலோ வெங்காயம் – கால் கிலோ தக்காளி – இரண்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி பட்டை – ஒன்று எண்ணெய் – சாதாரண எண்ணெய் (அ) ஆலிவ் – ஐந்து தேக்கரண்டி மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு கொத்தமல்லித்தழை – சிறிது பச்சைமிளகாய் – இரண்டு இறாலை …

Read More »

பச்சைப் பயறு வடை

பச்சைப் பயறு – 1 கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறு துண்டு சோம்பு – 1 டீஸ்பூன் வெங்காயம் – 1 புதினா, கொத்தமல்லி – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவையான அளவு எப்படிச் செய்வது? பச்சைப் பயிறை முதல் நாளே ஊறவைத்து, முளைகட்டவிடுங்கள். வெங்காயத்தைப் பொடியாக அரிந்துகொள்ளுங்கள். முளைகட்டிய பயறு, மிளகாய், சோம்பு, இஞ்சி, மல்லி, புதினா இவற்றை ஒன்றாகச் சேர்த்து …

Read More »

இறால் ப்ரை &கிரேவி

சின்ன வெங்காய் – 100 கிராம் தக்காளி- 1 இறால்-15 பச்ச மிளகாய்-1 இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் மஞ்சள்த்தூள்-சிறிது தேங்காய்பூ-1ஸ்பூன் மிளகாய்த்தூள்-1ஸ்பூன் பூண்டு-6பல் உப்பு, எண்ணெய்-தேவைக்கு * சின்ன வெங்காயம், தக்காளி, இறாலை நறுக்கி தனியாக வைக்கவும் கடாயில் எண்னெய் ஊற்றி காய்ந்த பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும் * நன்றாக வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது, க.பிலை, மஞ்சள்த்தூள், ப.மிளகாய் போட்டு வதக்கவும் * பிறகு …

Read More »

முட்டை – சிக்கன் சப்பாத்தி ரோல்

ள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது இந்த முட்டை – சிக்கன் சப்பாத்தி ரோல். இதன் செய்முறை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சப்பாத்தி – 4, முட்டை – 4, சிக்கன் (எலும்பு இல்லாதது) – 300 கிராம், பெரிய வெங்காயம் – 2, மிளகுதூள் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – …

Read More »