Breaking News
Home / வினோதம்

வினோதம்

வைரலாக பரவும் எலி பர்க்கர்

அமெரிக்காவில் உள்ள பிரபல வெண்டிஸ் உணவு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில் பர்க்கர்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையில் எலி உயிருடன் உள்ளது. மேலும், அங்குள்ள மேசையில் சிகரெட் ஒன்று கிடந்தது. இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கடை பணியாளர் ஸ்கை பிரேம், பர்க்கருடன் …

Read More »

கெட்ட நினைவுகளை அழிக்கும் கருவி – ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி

மனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்கும் பழைய நினைவுகளை அழிக்கும் கருவியை உருவாக்க ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். #badmemories #badmemorieseraser ஜெனிவா: நமது வாழ்வில் முன்னர் சந்தித்த பயங்கர விபத்து, மனதை உலுக்கிய சில பிரிவுகள் போன்றவை நமது மூளையின் உட்பகுதியில் மிகவும் ஆழமாக பதிந்து நீங்காத பழைய நினைவுகளாக மீண்டும், மீண்டும் மேலெழுந்து, நமக்கு பதற்றமான சூழலையும், சோகமான மற்றும் பயங்கரமான …

Read More »

மரண தண்டனையில் இருந்து தப்பிய கர்ப்பிணி பசு

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையில் இருந்த பென்கா என்ற கர்ப்பிணி பசு, இன்னும் சில நாட்களில் பிரசவிக்க உள்ளது. இதனிடையே மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லைத் தாண்டி, செர்பியாவிற்குள் நுழைந்தது. அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு. ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் …

Read More »

செவ்வாய் கிரகத்தை தாக்கும் புழுதி புயல்!

செவ்வாய் கிரகத்தில் புழுதிப்புயல் வீசவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டு உள்ளது. வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் இந்த புயல் வீசவுள்ளது. சுமார் 18 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் வரை பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தற்போது புயல் வீசுவதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அங்கு புயல் வீசும் என நாசா கூறியுள்ளது. இந்த புயலை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர் …

Read More »

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்கள் இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. #NASA #Mars நியூயார்க்: அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தில் நகர்ந்து சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று 3 பொருட்களை செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது. அவற்றில் அதிக அளவில் மீத்தேன் உள்ளது. …

Read More »

உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ! (வீடியோ)

ஹாங் ஹாங்-ஐ சேர்ந்த நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) கொண்ட அதிநவீன ரோபோ ஒன்றை வடிவமைத்து வெளியிட்டது. மனிதர்களை போன்றே தோற்றம் கொண்ட இந்த ரோபோ அமெரிக்காவில் முதன்முறையாக கருத்தரங்கு ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றியது. ஷோபியா என பெயரிடப்பட்ட இந்த ரோபோவுக்கு கடந்தாண்டு குடியுரிமை வழங்கி சவூதி அரேபிய அரசு பெருமைப்படுத்தியது. இந்நிலையில், நாளை நேபாளத்தின் தர்பர்மார்க் நகரில் நடக்க உள்ள ‘பொதுமக்களுக்கான …

Read More »

டிரம்ப் நிர்வாண சிலை – 18 லட்சத்துக்கு ஏலம்

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிராக பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் அனார்சிஸ்ட் என்ற நிறுவனம் டிரம்ப்பை போல ஐந்து நிர்வாண சிலைகளை தயாரித்து (அந்தரங்க உறுப்புகள் இல்லாமல்) ஐந்து நகரங்களில் காட்சிப்படுத்தி வைத்தது. இதில், நான்கு சிலைகள் டிரம்ப் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு சிலை மட்டும் பாதுகாப்பாக …

Read More »

தாயின்றி தவித்த வாத்து குஞ்சுகளை தத்தெடுத்து வளர்த்த நாய்

இங்கிலாந்தில் தாய் இன்றி தவித்த வாத்து குஞ்சுகளை, நாய் ஒன்று அரவணைத்து கவனித்து கொள்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #orphanedducklings லண்டன்: இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டட் கோட்டையில், வாத்து ஒன்று 9 குஞ்சுகளை சமீபத்தில் பொரித்தது. வாத்தும், அதன் குஞ்சுகளும் இரை தேடி சுற்றித் திரிந்ததை லேப்ராடர் இன நாய் ஒன்று கவனித்து வந்தது. இந்நிலையில், தாய் வாத்து கடந்த வாரம் திடீரென காணாமல் போய்விட்டது. இதனைத் தொடர்ந்து, வாத்து குஞ்சுகளை பார்த்த …

Read More »

கரப்பான் பூச்சிகள் உற்பத்தில் சீனா ஆர்வம்!!

கரப்பான்பூச்சி பலராலும் வெறுக்கப்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்படுவதால், சீன மருந்து தொழிலில் இந்த பூச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. வறுக்கப்பட்ட கரப்பான் பூச்சிகள் சீனாவில் பல ஆண்டுகளாக உண்ணப்பட்டு வருகின்றன. பல ஆசிய நாடுகளிலும் கரப்பான்பூச்சி உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தற்போது கரப்பான் பூச்சி உற்பத்தியானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மிகப்பெரிய அளவில் மருந்துகளைத் தயாரிக்கும் ஒரு மருந்து நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 600 …

Read More »

கலர் மாறும் தாஜ் மஹால்: விளைவுகள் என்ன?

ஏழு அதிசயங்களின் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால் ஷாஜஹானால் அவரது மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்ட கல்லறை மாளிகையாகும்.   1632 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் ஆனது. தாஜ் மஹாலில் சிறு தவறு கூட நேராத வகையில், கட்டிடப் பணிகளில் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பே, தாஜ் மஹாலின் மதிப்பு 32 பில்லியன் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது …

Read More »