Home / ஆன்மீகம் (page 6)

ஆன்மீகம்

தூங்கி எழுந்ததும் ஏன் உள்ளங்கைகளை பார்க்கணும்னு சொல்றாங்க தெரியுமா?

கடவுளின் அருள் கிடைக்கும் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் புரிய வேண்டும் என்றால் அது கடவுளோடு நாம் சேர்ந்து பயணிப்பதால் மட்டுமே முடியும். இந்த உலகத்தையே உருவாக்கி வழிநடத்தும் ஒரு மாபெரும் சக்தி என்றால் அவர் நம் கடவுள் தான். அப்படி சர்வ வல்லமை படைத்த கடவுளிடம் நெருங்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாம் அவரை தினமும் வணங்கலாம், மலர்களால் அர்ச்சிக்கலாம், …

Read More »

இன்றைய ராசி பலன் (03-06-2018)

மேஷம் ஜூன் 03, 2018 இன்று உங்­க­ளுக்கு லாப­க­ர­மான சூழ்­நிலை நில­வும். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவை. உங்­கள் முயற்­சி­கள் வெற்றி பெறும். செய்­யும் தொழி­லில் சுமு­க­மான சூழ்­நிலை இருக்­கும். குடும்ப பணி­க­ளில் டென்­சன் மிகுந்­தி­ருக்­கும். ஆன்­மிக ஈடு­பாடு ஆறு­தல் தரும். ரிஷபம் ஜூன் 03, 2018 இன்று உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் மேன்­மை­ய­டை­யும். பழைய கடன் தொல்­லை­கள் தீரும். உங்­கள் தொழில் ரீதி­யான முயற்­சி­க­ளில் வெற்றி கிட்­டும். குடும்­பத்­தில் …

Read More »

இன்றைய ராசி பலன் (02-06-2018)

மேஷம் இன்று விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு சாதனைகள் படைக்க வாய்ப்புண்டு. புத்திரர்கள், வாழ்க்கைத்துணை மற்றும் பெற்றோர்கள் வழிகளில் நல்ல ஆதாயம் பெற வாய்ப்புண்டு. திருமணத் தடைகள் யாவும் நீங்கி மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்புண்டு. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 ராசி பலன்கள் ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். …

Read More »

ஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும்?

ஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது. ஏழரை வருடங்கள் தொடரும் இந்த அமைப்பில் விரயச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்ற …

Read More »

இன்றைய ராசி பலன் (01-06-2018)

மேஷம் இன்று எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ராசி பலன்கள் ரிஷபம் இன்று இதுவரை இல்லத்திற்கு வராத உறவினர்கள் இன்று வருவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் …

Read More »

இன்றைய ராசி பலன் (31-05-2018)

மேஷம் மே 31, 2018 பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். புதியபொருள் சேர்க்கை குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். நல்விருந்து, சுகபோகம் மிகுந்திருக்கும். உறவுகள், நட்பு அனுசரணையாக இருப்பார்கள். ரிஷபம் மே 31, 2018 நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் அனுகூலமாகும். பணவரவுகள் மகிழச்சி தரும். கடன் சுமைகள் குறையும். மனக்குறை நீங்கும். தேக ஆரோக்யம் பலமாகும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும். பயண காரியம் …

Read More »

இன்றைய ராசி பலன் (30-05-2018)

மேஷம் மே 30, 2018 இன்று லாப­க­ர­மான சூழ்­நிைல இருக்­கும். உங்­கள் முயற்­சி­க­ளில் வெற்றி கிட்­டும். குடும்­பத்­தில் சந்­தோ­சம் நில­வும். வர­வுக்கு ஏற்ற செல­வி­னங்­கள் இருக்­கும். பழைய கடன்­கள் சிர­மப்­ப­டுத்­தும். ரிஷபம் மே 30, 2018 இது­வரை இருந்து வந்த உடல் உபா­தை­கள் நீங்­கும். தேக ஆரோக்­யம் முன்­னேற்­றம் பெறும். உங்­கள் முயற்­சி­க­ளில் வெற்றி கிட்­டும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­ற­மாக இருக்­கும். குடும்ப சூழ்­நிலை மகிழ்ச்­சி­யாக இருக்­கும். கடின உழைப்பு, …

Read More »

இன்றைய ராசி பலன் (29-05-2018)

மேஷம் இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 ராசி பலன்கள் ரிஷபம் இன்று விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல …

Read More »

இன்றைய ராசி பலன் (28-05-2018)

மேஷம் மே 28, 2018 இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் மிகுந்திருக்கும். எதிர்ப்புகள் விலகும். கடன் சுமை குறையும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் சுமுகமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ரிஷபம் மே 28, 2018 இன்று உங்­க­ளுக்கு பண­வ­ர­வு­கள் பிரச்­னை­கள் தீரும் வகை­யில் இருக்­கும். குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­யான சூழ்­நிலை நில­வும். செய்­யும் தொழி­லில் சுமு­க­மான சூழ்­நிலை இருக்­கும். எதிர்ப்­பு­கள் வில­கும். உற­வு­கள் …

Read More »

இன்றைய ராசி பலன் (27-05-2018)

மேஷம் மே 27, 2018 இன்று உங்­க­ளுக்கு பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் லாப­க­ர­மாக இருக்­கும். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். மேல­தி­கா­ரி­க­ளின் அனு­ச­ரணை இருக்­கும். தேவை­யற்ற விஷ­யங்­க­ளில் மனக்­கு­ழப்­பம் வரும். தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம். மிதுனம் மே 27, 2018 இன்று உங்­கள் குடும்ப பிரச்­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­கும். பயண அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் வரும். செய்­யும் தொழி­லில் கடின உழைப்பு இருக்­கும். உற­வு­கள், நண்­பர்­கள் உதவி ஒத்­தாசை …

Read More »