Wednesday , January 17 2018
Breaking News
Home / அறிவியல்

அறிவியல்

செவ்வாய் கிரகத்தில் இனி விஞ்ஞானிகளுக்கு தண்ணீர் கிடைக்கும்..!!!

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தற்போது ஆய்வு மேற் கொண்டு வருகிறது. ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலம் அங்கு முகாமிட்டு செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு, சுற்றுச் சூழல், தட்பவெப்ப நிலை குறித்த தகவல்களை புகைப்படம் மூலம் அனுப்பி வருகிறது. இந்த நிலையில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பனிப்பாறை படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிலப்பரப்பில் இருந்து 100 …

Read More »

மாவிலையின் அருமை கூறும் அறிவியல்!

பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மாவிலைகள் சிறந்த கிருமி நாசினி என்பது பலருக்குத் தெரியாத உண்மையாகவே இருந்து வருகின்றது. மாவிலையை நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்தமைக்கான, விஞ்ஞானக் காரணங்கள் வருமாறு. வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் …

Read More »

வாட்ஸ்அப் இல் புதிய பிழையை சுட்டிக்காட்டிய ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள்!

வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் சாட்களில் க்ரூப் அட்மின் உத்தரவின்றி மற்ற நபர்களை சேர்க்க முடியும் என ஜெர்மன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமையான என்க்ரிப்ஷன் சேவையை வழங்கி வரும் வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற க்ரிப்டோ பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதன்படி வாட்ஸ்அப் சர்வர்களை இயக்கும் வசதி கொண்டவர்கள், வாட்ஸ்அப் க்ரூப்களில் அட்மின் உத்தரவின்றி நேரடியாக மற்றவர்களை சேர்க்க …

Read More »

நீரை சுத்தப்படுத்தும் வாழைப்பழத் தோல்!

வாழைப்பழத்தோலை வைத்து குடிநீரை சுத்தம் செய்ய முடியுமா? ஆராட்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்! குடிநீரில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இந்த ஆராய்ச்சியை பிரேசில் “இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின் சியாஸ் ” நிறுவனம் மேற்கொண்டது. சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலைகளில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் …

Read More »

போனில் “ screen lock” உடைக்காமல் call செய்வது எப்படி?

நாம் பாவிக்கும் போன்களில் ரகசியத்தை பேணுவதற்கும் பாதுகாப்பிற்கும் “screen lock ”பயன்படுத்துகின்றோம். ஆனால் நமக்கு ஒரு ஆபத்து ஆநேரும் போதும் அல்லது ஒரு அவசர நிலையிலும் யாருக்கும் “screen lock ” உடைக்காமல் எண்களை அழுத்தவோ அழைக்கவோ முடியாது. இந்நிலையில் ஆபத்தின் போது பயன்படும் வகையில் ஒர் வழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது போனில் உள்ள contact- ல் group என்ற option இருக்கும். அதை open செய்து அதில் …

Read More »

எச்சரிக்கை !பேஸ்புக்கில் உடனடியாக இந்த எட்டு விடயங்களை நீக்கிவிடுங்கள்!

“எனக்கு ஃபேஸ்புக் அத்துப்படி. என் சேஃப்ட்டியை நான் பார்த்துப்பேன்” என்பவர்கள் ஒரு ரகம். ஆனால்இணையத்தில் என்ன நடக்குதென்றே தெரியாத ஆட்கள் இவற்றை உடனடியாக டெலீட் செய்வது நல்லது. 1) பிறந்த நாள்: Protected Pdf வருமா உங்களுக்கு? உங்கள் பே ஸ்லிப், வங்கி ஸ்டேட்மென்ட்போல பல விஷயங்களுக்கு உங்கள் பிறந்த நாள்தான் பாஸ்வேர்டாக இருக்கும். அதைப் பொதுவில் வைப்பது சரியா? முதலில் அதை டெலீட் செய்யுங்கள். அல்லது, பிறந்த வருடத்தையாவது …

Read More »

ப்ளூ மூன் கிரகணத்தால் ஏற்படவுள்ள ஆபத்து – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

150 ஆண்டுகளுக்கு பின் முழு சந்திர கிரகணம் வரும் 31 ஆம் திகதி தோன்றவுள்ளது. இச்சந்திர கிரகணமானது மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இக்கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் …

Read More »

“சிப்“ இல் சிக்கவுள்ள கணினி மற்றும் கைபேசிகள்!

ஆப்பிள் நிறுவனம் தயாரித்த ஐஃபோன்கள், ஐபேடுகள் மற்றும் மேக் கணிப்பொறிகளின் சிப்புகள் அனைத்தும் ‘மெல்ட் டவுன்’ (Meltdown ) மற்றும் ‘ஸ்பெக்டர்’ (Spectre) ஆகிய கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. இணைய ஊடுருவிகள், இணையத்தில் தரவுகளைத் திருட இந்தக் கோளாறுகள் உதவுவதால், இவற்றைச் சரி செய்ய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் முனைப்பு காட்டி வருகின்றன. “அனைத்து மேக் கணிப்பொறிகள் மற்றும் ஐஃபோன்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. எனினும், இந்தக் கோளாறுகளால் தரவுகள் எதுவும் …

Read More »

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நுண்ணுயிரி…!!!

விண்வெளியில் கண்டறியப்பட்ட நுண்ணுயிரியை முதல்முதலாக விண்வெளியில் உள்ள ஆய்வு நிலையத்திலேயே சோதனை செய்து உறுதி செய்துள்ளனர். விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிற சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து, பன்னாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிதக்கும் விண்வெளி நிலையம், பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல் முறையாக நுண்ணுயிரியை விண்வெளியிலேயே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளனர். இது வரை விண்வெளியில் கிடைக்கும் …

Read More »

சூரியனில் ஆய்வு நடத்த செயற்கைகோள் அனுப்புகிறது நாசா…!!!

ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டில் செய்யப்போகும் சாதனை இலக்கு குறித்து ‘நாசா’ அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் 60வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘நாசா’ விண்வெளியில் இதுவரை உலக நாடுகள் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு சூரியனில் ஆராய்ச்சி செய்வது என முடிவு செய்துள்ளது. அதற்காக ‘பார்க்கர் சோலார் புரோப்’ என்ற செயற்கை கோளை அனுப்புகிறது. இது சூரியனின் அதீத …

Read More »