பிரண்டிக்ஸ தொழிற்சாலையில் இன்றைய தினம் மாத்திரம் 729 பேருக்கு கொரோனா..!
இன்றைய தினம் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் 729 பேர் பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் என இராணுவத்தளபதி தெரிவித்தார்கள்.
அத்துடன் இன்றைய தினம் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 10 பேருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 4252 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026