
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாதி..! ஹொரனையில் சம்பவம்
ஹொரனை போதனா மருத்துவமனையின் தாதி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது கணவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது
இவரது பீ.சி.ஆர் முடிவுகளை கொண்டு இவர் தொழில் புறிந்த மத்தேகொட பகுதியில் உள்ள மருந்தகத்தின் ஊழியர்களிடமும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.