
கல்வி அமைச்சு விடுத்துள்ள செய்தி..!
நாளை ஆரம்பிக்கப்படவிருக்கும் உயர் தரப்பரீட்சைக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சகல பரீட்சை நிலையங்களையும் கிருமி நீக்கம் செய்யும் வேலைத்திட்டம் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.