பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்..!

பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்..!

பெரிய வெங்காய உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு பெரிய வெங்காயத்தை 100 ரூபாய்க்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான வரியை நீக்க தீர்மானிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தியாளர்களால் பெரிய வெங்காயத்தினை சாதாரண விலைக்கு வற்பனை செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.