கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 60 பேர் அடையாளம்
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள மேலும் 60 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, 35 பேர் கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த பணியாளர்கள் என்பதோடு, ஏனைய 25 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
புலவர் திரை விமர்சனம்
31 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல்
31 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
21 October 2026