மின்னல் தாக்கி இரண்டு பேர் பலி
அம்பாறை - திருக்கோயில் சாகாமம் பகுதியில் மின்னல் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சாகாமம் பகுதியில் சேனை பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த 46 வயதுகளை கொண்ட கணவன் மற்றும் மனைவியுமே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் திருக்கோயில் - விநாயகம்புரம் பகுதிகளை சேர்ந்தவர்களே பலியாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Netflix-ல் உங்களை நடுநடுங்க வைக்கும் 5 திகில் படங்கள்!
12 August 2026
அடுத்த வாரம் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026