நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சகத்தின் ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இவர்களுடன் தொடர்புடைய 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.