மினுவாங்கொட கொத்தணியின் எண்ணிக்கை 7,000 ஆக அதிகரித்தது
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி இன்று 137 புதிய வழக்குகள் பதிவாகி உள்ளன.
இவர்களில் 38 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ளனர், மீதமுள்ள 99 பேர் அவர்களுடன் நெருங்கி பழகியவர்களாவர்.
இதன்மூலம் நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 10,561 ஆகும்.
எனினும் மினுவாங்கொடை கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,083 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Netflix-ல் உங்களை நடுநடுங்க வைக்கும் 5 திகில் படங்கள்!
12 August 2026
அடுத்த வாரம் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!
12 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026