பொரளை காவற்துறையில் மேலும் 8 காவற்துறை அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதி

பொரளை காவற்துறையில் மேலும் 8 காவற்துறை அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதி (

கொவிட் 19 தொற்றுறுதியான காவற்துறையின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொரளை காவற்துறையில் மேலும் 8 காவற்துறை அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, அந்த காவற்துறையில் தொற்றுறுதியானவர்களின் மொத்த காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.