தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 14 காவற்துறை குழுக்கள்

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 14 காவற்துறை குழுக்கள்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 14 காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 14 பேரின் தலைமையில் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தhர்.

இதனடிப்படையில், இன்று (03) முதல் குறித்த குழுக்கள் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.