வெல்லவாய - பெரகல பிரதான வீதியில் மண் சரிவு..! போக்குவரத்து பாதிப்பு..!
கொஸ்லந்தை - தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்று சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த மண்சரிவில், சிறிய கற்பாறைகளும் வீதியில் வீழ்ந்துள்ளன.
இதனால் வெல்லவாய - பெரகல பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025