கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 169 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 169 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 18 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதோடு, ஏனைய 151 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
Netflix-ல் உங்களை நடுநடுங்க வைக்கும் 5 திகில் படங்கள்!
12 August 2026
அடுத்த வாரம் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!
12 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026