கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு..!

கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு..!

கொழும்பு பங்கு சந்தையின் மொத்த விற்பனை குறியீடு இன்று 6000 ஆக அதிகரித்தது.

இந்த மாதத்தில் மிக உயர்ந்த குறியீடு இன்றைய தினம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.