இலங்கையில் இன்னுமொரு கொரோனா மரணம் பதிவானது
இலங்கையில் கொவிட்19 மரண எண்ணிக்கை 36ஆக உயர்வடைந்துள்ளது.
கந்தானையைச் சேர்ந்த நீண்டகாலம் நோய்வாய்பட்டிருந்த 84 வயதான பெண் ஒருவர் கொவிட்-நியூமோனியா காரணமாக உயிரிழந்தார் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த அவர் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சினிமா செய்திகள்
Netflix-ல் உங்களை நடுநடுங்க வைக்கும் 5 திகில் படங்கள்!
12 August 2026
அடுத்த வாரம் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!
12 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026