கிராம உத்தியோகத்தருடன் முரண்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்...!
அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற சென்ற நபர் ஒரு கிராம உத்தியோகத்தருடன் முரண்பட்டதை அடுத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் தாயாருக்கு வழங்கப்படவிருந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தனக்கு வழங்குமாறு கோரியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த கிராம உத்தியோகத்தருடன் முரண்பாட்டில் ஈடுப்பட்டதாகவும், இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Netflix-ல் உங்களை நடுநடுங்க வைக்கும் 5 திகில் படங்கள்!
12 August 2026
அடுத்த வாரம் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!
12 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026