
வெளியானது விசேட வர்த்தமானி அறிவிப்பு..!
ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் உச்சபட்ச விலையை குறிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பைக்கற்றுக்களில் அடைக்கப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் பைக்கற்றுக்களில் அடைக்கப்படாத ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.