கல்முனை காவல் துறை அதிகாரி ஒருவர் மரணம்..!

கல்முனை காவல் துறை அதிகாரி ஒருவர் மரணம்..!

கல்முனை காவற்துறை நிலைய காவல் துறை அதிகாரி ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.