மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் வெளியான தகவல்..!

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் வெளியான தகவல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை விடுவிப்பதா இல்லையா என்பது தொடர்பாக, அங்கு மேற்கொள்ளப்படுகின்ற பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகைய்யா லாதாகரன் தெரிவித்துள்ளார்.