நாடாளுமன்றிற்கு பிரதமருடன் வருகை தந்த ஜனாதிபதி..!
2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றிற்கு விஜயம் செய்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபைக்கு வருகை தருகின்றமை இதுவே முதல் தடவையாகும்.
தொடர்புடைய செய்திகள்
நாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை வின..
13 August 2026
-
(143)
வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கி..
13 August 2026
-
(135)
எல் நினோவின் தாக்கம் 2027 ஏப்ரல் வர..
13 August 2026
-
(102)
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்..
13 August 2026
-
(90)
மீண்டும் உச்சத்தில் தொடரும் தங்கத்த..
12 August 2026
-
(337)
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான க..
12 August 2026
-
(120)
தொடர்புடைய செய்திகள்
நாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் அம்ப..
13 August 2026
வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
13 August 2026
எல் நினோவின் தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என..
13 August 2026
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு
13 August 2026
மீண்டும் உச்சத்தில் தொடரும் தங்கத்தின் விலை !
12 August 2026
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் கு..
12 August 2026
முதன்மை செய்திகள்
Mitchell Starc முக்கிய சாதனை
13 August 2026
எந்நேரம் போன்..கழுத்தில் அறுவை சிகி..
13 August 2026
நாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை வின..
13 August 2026
வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கி..
13 August 2026
ஈழத்தின் வரலாறே மாறும்! யாழ். ஆனைக்..
13 August 2026
எல் நினோவின் தாக்கம் 2027 ஏப்ரல் வர..
13 August 2026