கொட்டகல மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகளில் இருவருக்கு கொரோனா..!
தலவாக்கலை சென்கிளயார் தோட்டப்பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருக்கும், கொட்டக்கலை பிரதேசசபைக்குட்பட்ட டெரிக்ளெயர் பகுதியில் 38 வயதுடைய ஆண் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
கொட்டக்கலை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் தெரிவித்தார்
இதேவேளை, பதுளை நகரில் ஒருவர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் நுகெகொடையில் இருந்து அண்மையில் பதுளைக்கு சென்றவர் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
நாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை வின..
13 August 2026
-
(152)
வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கி..
13 August 2026
-
(139)
எல் நினோவின் தாக்கம் 2027 ஏப்ரல் வர..
13 August 2026
-
(105)
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்..
13 August 2026
-
(92)
மீண்டும் உச்சத்தில் தொடரும் தங்கத்த..
12 August 2026
-
(346)
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான க..
12 August 2026
-
(120)
தொடர்புடைய செய்திகள்
நாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் அம்ப..
13 August 2026
வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
13 August 2026
எல் நினோவின் தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என..
13 August 2026
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு
13 August 2026
மீண்டும் உச்சத்தில் தொடரும் தங்கத்தின் விலை !
12 August 2026
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் கு..
12 August 2026
முதன்மை செய்திகள்
Mitchell Starc முக்கிய சாதனை
13 August 2026
எந்நேரம் போன்..கழுத்தில் அறுவை சிகி..
13 August 2026
நாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை வின..
13 August 2026
வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கி..
13 August 2026
ஈழத்தின் வரலாறே மாறும்! யாழ். ஆனைக்..
13 August 2026
எல் நினோவின் தாக்கம் 2027 ஏப்ரல் வர..
13 August 2026