நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கத் தொடங்கியது
அதிதீவிர புயலாக நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீட்டர் தொலைவில் கரையை கடக்கத் தொடங்கியது.
புயல் காற்று
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நிவர் புயல் புதுச்சேரியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.
முழுவதுமாக கரையை கடக்க அதிகாலை 3 மணியாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!
17 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026