இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது
மரணங்கள் பதிவான பகுதிகள்
*கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது ஆண்
*கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண்
*ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 93 வயது பெண்
*கொழும்பு - 10 பகுதியைச் சேர்ந்த 81 வயது ஆண்
சினிமா செய்திகள்
சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!
17 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026